முகத்தை பளபளப்பாக்குவதற்கு பெண்கள் அதிகமாக க்ரீம்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
ஆனால் ஐஸ்கட்டியும் கூட சரும அழகை அதிகரிக்க உதவுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அதற்கு ஐஸ்கட்டியைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் அது முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முகத்தின் அழகையும் அதிகரிக்கும்.
மேலும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்தால் முதுமை அடைவது தடுக்கப்படும். தினமும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால், நிச்சயம் முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு இருக்கும்.