சில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில
வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும்
ஐ போன் இருக்கும் இப்போது பதியப்படுகிறது இது பழையது என்று நினைப்பவர்கள்
இருக்க புதியவர்களுக்கு பயனுடையதாக இருக்கும்
அப்பிள் சாதனங்கள் எல்லாவறையும் கணணி உடன் இணைத்து பயன்படுத்த iTunes என்னும் மென்பொருள் பயன்படுகிறது இம் மென்பொருள் இல்லாமல் எந்த ஒரு மாற்றத்தையும் அப்பிள் சாதனங்களில் செய்து விட முடியாது .
