இதய வடிவிலான புதிய மொபைல்

அன்பின் சின்னமான இதய வடிவில் ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனம் போன் வெளியிட்டுள்ளது. இந்த இதய வடிவத்தின் ஒரு பாகத்தை திருகினால் கையடக்க போனாக மாற்றிக் கொள்ளலாம். இதயத்தோடு பேசுங்கள் என்று அந்த நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது.
heart-shaped-phone