அன்ரோயிட் டேப்லட்டினைக் கட்டுப்படுத்தக்கூடிய ரோபோ உருவாக்கம்

தொலைவிலிருந்து அன்ரோயிட் டேப்லட்டினைப் பயன்படத்துபவர்கள் இயக்கக்கூடிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. Origibot எனப்படும் இப்புதிய ரோபோவில் டேப்லட் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும் இதிலுள்ள கேமராவின் ஊடாக இணைய வசதியுடன் ரோபோ அசையும் திசை அசைய வேண்டிய திசை என்பவற்றினை தொலைவிலிருந்தே அறிந்து அதனை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

இந்த ரோபோ மிகவும் எளிமையான முறையில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான வேலைகளை செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளதை வீடியோவின் ஊடாக அறியலாம்.