சம்சுங் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள Galaxy Tab S2 டேப்லட்டின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த டேப்லட் ஆனது 8 அங்குலம் மற்றும் 9.7 அங்குல அளவுடைய தொடுதிரைகளைக் கொண்ட இரு பதிப்புக்களாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மேலும் இவற்றின் திரைகள் Super AMOLED தொழில்நுட்பத்தினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவை தவிர இரண்டு வகையான டேப்லட்களும் Exynos 5433 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டதாக காணப்படுகின்றன.
இவற்றில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.