உலகின் முதலாவது WiFi கோப்பி தயாரிக்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோப்பி தயாரிக்கும் இயந்திரத்தை உங்கள் கையடக்க தொலைபேசியின் ஊடாக இயக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தின் உபயோகத்தில் 1 முதல் 12 வரையான கோப்பை வரையான கோப்பி பானம் தயாரிக்கலாம். அதற்கான கட்டளையை ஸ்மார்ட் போன் அல்லது டெப்லட் மூலம் தெரிவிக்கலாம். அதற்கேற்ப தேவையான அளவு கோப்பி விதைகளை அரைத்து இவ்வியந்திரம் கோப்பி பானம் தயாரிக்கும். இதனால் கோப்பி வீண்விரயம் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புதிய தயாரிப்பான WiFi கோப்பி தயாரிக்கும் இயந்திரமானது, Firefox இல் முற்பதிவு செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதன் பெறுமதி 149.99 பவுண்ட்களாகும்.