டுவிட்டர் அறிமுகப்படுத்தும் வீடியோ Application

முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாக திகழும் டுவிட்டர் ஆனது வீடியோ Application  ஒன்றினை முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளது.
Periscope என அழைக்கப்படும் இந்த Application அப்பிளின் iOS மற்றும் கூகுளின் Android சாதனங்களில் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நேரடி ஒளிபரப்புக்கள் மற்றும் வீடியோ கோப்புக்களை சேமித்து வைத்து பின்னர் பார்க்கும் வதிகள் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Periscope Application  னை அப்பிளின் அப்ஸ் ஸ்டோர் மற்றும் கூகுளின் கூகுள் பிளே ஸ்டோர் என்பவற்றிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.