எரிச்சலூட்டும் ஐபோன் தகவல்கள்

ஆப்பிள் தொழில்நுட்ப உலகில் கொண்டாடப்படும் பிரான்ட் ஆகும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பு இருக்க தான் செய்கின்றது என்றாலும் அதே அளவு குறைபாடுகளும் இருக்க தான் செய்கின்றது.

ஐபோன்களில் எரிச்சலூட்டும் சில விஷயங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். விலை குறைந்த ஐபோன் 6 சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு முன் வெளியானவைகளில் பெரிய போன் என்பதும் குறிப்பிடத்தக்கது.