சோனி நிறுவனம் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந் நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி Sony Xperia Z5 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Snapdragon 820 Processor உள்ளடங்கலாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது கைப்பேசி பிரியர்களை கவரக்கூடிய வகையில் காணப்படுகின்றது.
