கொழும்பு , வாழைத்தோட்டம் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போதே அவர்கள் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தோரில் 3 பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அனைவரும் தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.