I phone 6s தொழில்நுட்ப திருட்டா ?

உலக மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் iPhone 6S மற்றும் iPhone 6S Plus கடந்த 9ம் திகதி வெளியானது.   இந்த போன்களில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்கள் திருடப்பட்டவை என தகவல்கள் வெளியாகியுள்ளது.  3D Touch  ஆப்பிள் போன்களில் இருப்பது போன்ற Multi Level Touch அம்சத்தினை Blackberry நிறுவனம் Storm2 கருவியில் வழங்கி இருந்ததோடு, Mate S என்னும் புதிய கருவியில் Huawei நிறுவனம் வழங்கியிருந்தது.  Live Photo  இது போன்ற அம்சம் ஏற்கனவே  HTC Zoe என்ற பெயரிலும், Microsoft Lumia's போன்களில் Living Image  என்ற பெயரிலும் வழங்கியிருந்தது.

உலக மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் iPhone 6S மற்றும் iPhone 6S Plus கடந்த 9ம் திகதி வெளியானது.  
இந்த போன்களில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்கள் திருடப்பட்டவை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

3D Touch

ஆப்பிள் போன்களில் இருப்பது போன்ற Multi Level Touch அம்சத்தினை Blackberry நிறுவனம் Storm2 கருவியில் வழங்கி இருந்ததோடு, Mate S என்னும் புதிய கருவியில் Huawei நிறுவனம் வழங்கியிருந்தது.

Live Photo

இது போன்ற அம்சம் ஏற்கனவே  HTC Zoe என்ற பெயரிலும், Microsoft Lumia's போன்களில் Living Image  என்ற பெயரிலும் வழங்கியிருந்தது.