தென்னாப்பிரிக்கா நாட்டில் காரன்குவா பகுதியில் வசிக்கும் மக்கள் புற்களை உண்ண ஆரம்பித்துள்ளனர். பூமியில் விளைவதை உண்பதன் வழியாக நாம் கடவுளுக்கு அருகில் நெருங்கிச் செல்வோம் என குறித்த பிரதேசதத்திலுள்ள லெசிகோ டேனியல் என்ற மத தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அது மதத்தின் பக்தியை வெளிப்படுத்தும் அடையாளமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை கேட்ட அந்த பிரதேச மக்கள் ஆடு, மாடுகளை போன்று மண்டியிட்டுக் கொண்டு புற்களை உண்ண ஆரம்பித்துள்ளனர்.
இதனால் தங்களது உடல் வியாதிகளான தொண்டை கரகரப்பு மற்றும் ஸ்டிரோக் போன்றவை குணமாகியுள்ளன என்று அவர்களில் சிலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.