உலகிலேயே ஆழம் கூடிய நீச்சல் தடாகம்

உலகிலேயே மிகவும் ஆழம் கூடிய நீச்சல் தடாகம் என்ற பெயரை பெல்ஜியத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் ஒன்று தன்னகப்படுத்தியுள்ளது.

இதன் ஆழம் சுமார் 33 மீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது 2.5 மில்லியன் லிட்டர்கள் நீர் கொள்ளளவைக் கொண்டதாக காணப்படுகின்றது.