தற்காலத்தில் உலகெங்கும் வயது வேறுபாடு இன்றி அதிகளாவானவர்களை பீடிக்கும் நோயாக நீரிழிவு நோய் விளங்குகின்றது.
இந்நோய்த் தாக்கத்திற்கு நிவாரணமாக இன்சுலின் ஏற்றப்படும் மருத்துவ முறையும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
சிலருக்கு நாள்தோறும் இவ்வாறு ஊசிகளின் மூலம் இன்சுலின் ஏற்றப்பட வேண்டும். இதனால் அவர்களுக்கு வலி மற்றும் பக்க விளைவுகள் ஏற்படும் சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது.
இவ்வாறானவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக தற்போது புதிய தொழில்நுட்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது இன்சுலினைக் கொண்ட மருந்து ஊசிகளுக்கு பதிலாக அல்ரா சவுண்ட் துடிப்புக்களை (Ultrasound Pulses) பயன்படுத்தலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனை North Carolina State பல்கலைக்கழகம் மற்றும் North Carolina பல்களைக்கழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.