சோனி நிறுவனமனது இவ்வருடம் ஜனவரி மாதம் இடம்பெற்ற CES நிகழ்வில் Single Lens Display எனும் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தது.
தற்போது இச்சாதனம் தொடர்பான டெமோ வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதனை சாதாரண கண்ணாடிகள் அல்லது சன்கிளாஸ் என்பவற்றுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.
இதில் 0.23 அங்குல அளவு, அதி உயர் நிறப் பிரிக்கை கொண்ட OLED தொழில்நுட்பத்தினை உடைய காட்சித் திரை தரப்பட்டுள்ளது.
எனினும் சில சமயங்களில் இச்சாதனமானது அடுத்த வருடம் அளவிலேயே அறிமுகம் செய்யப்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.