தற்பொழுது சந்தையில் அதிக கேள்வி மற்றும் சிறப்பிடம் உள்ள ஒரு உபகரணமாக திகழ்வது ஸ்மார்ட் போன்கள். இந்த ஸ்மார்ட் போன்களுடன் தொடர்பு படுத்தி பயன்களை பெற்றுக்கொள்ள பலவகையான கருவிகள் அறிமுகமாகி வருகின்றன.
அந்த வகையில் தற்பொழுது அறிமுகமாகியிருக்கும் ஸ்மார்ட் போனுடன் தொடர்பு படுத்தக்கூடிய பைனிஸ் நெப்ட்யூன், நீருக்குள் இருக்கும் பொழுது இசையை கேட்பதற்கு உதவுகின்றது.
பைனிஸ் நெப்ட்யூன் கருவியை ஸ்மார்ட் போன்களுடன் தொடர்பு படுத்திவிட்டு ஒருவர் இந்த கருவியை தனது காதில் அணிந்துகொண்டு நீருக்குள் சென்றால், தனது ஸ்மார்ட் போனில் இருக்கும் இசையை அவரால் கேட்கும்.
மனித ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு பைனிஸ் நெப்ட்யூன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது நீச்சல் வீரர்களுக்கும் சுழியோடிகளுக்கும் அதிகமாக பயன்படும் என்றும் கூறப்படுகின்றது.