காதலர் தினத்தை முன்னிட்டு 35 மணித்தியாலம் நடனமாடிய ஜோடிகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த போட்டியில் தாய்லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 10 ஜோடிகள் கலந்துகொண்டனர். இந்த நடனப் போட்டியில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 நிமிடங்கள் மட்டும் இடைவெளி அனுமதிக்கப்பட்டன.
இதில் ஒரு ஜோடி மட்டும் இடையில் போட்டியிலிருந்து விலகியது. எஞ்சிய 9 ஜோடிகளும் தொடர்ச்சியாக சுமார் 35 மணித்தி யாலம் ஒரு நிமிடம், ஒரு விநாடி நடனமாடி உலக சாதனை படைத்துள்ளனர்.
இந்த போட்டியானது கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு நேற்று முன்தினம் இந்த போட்டி நிறைவுபெற்றது.
முந்தைய சாதனையான 35 மணித்தியாலம் தொடர் நடன சாதனையை முறியடித்து வெற்றி பெற்றுள்ளது.
நடனப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கின்னஸ் புத்தக நிறுவனம் சார்பில் 200,000 தாய் பட்கள் வழங்கியதுடன் ஒவ்வொரு ஜோடிக்கும் வைர மோதிரம் வழங்கி கெளரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.