வட மாகாண சபை உறுப்பினர் வின்டன் கனகரட்ணத்தின் இல்லத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அவரது இல்லத்தின் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள், அவரை வெளியே வருமாறு கோஷமெழுப்பியதுடன், அவரது பணியை முடக்குவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்து வட மாகாண சபை உறுப்பினர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலால் வடமாகாண சபை உறுப்பினரின் வீட்டிற்கு பாரிய சேதம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.