Waterfront நிறுவனம் தொழில்நுட்ப துறை சார்ந்த புதிய வர்த்தக கட்டிடம் ஒன்றை ரொறன்ரோவில் உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ரொறன்ரோ கிழக்கு Bayfront இல் நகரசபைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்படவுள்ள இந்த நிலையத்திற்கான பணிகள் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 லட்சத்து 50 ஆயிரம் சதுர பரப்பில் மிகப்பெரிய வர்த்தக நிலையமாக அமைக்கப்படவுள்ள இந்த நிலையம் தொழில்நுட்ப துறை சார்ந்த நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


