அப்பிள் நிறுவனத்தினால் அதன் மொபைல் சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட IOS இயங்குதளத்திற்கான புதிய அப்டேட் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது.
IOS 8.2 பதிப்பாக வரும் இவ் இயங்குதளத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் அப்பிளிக்கேஷன்களில் மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளதுடன், அப்பிள் தவிர்ந்த நிறுவனங்களால் வடிவமைக்கப்படும் அப்பிளிக்கேஷன்களையும் பயன்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவற்றுடன் மேலும் சில புதிய அம்சங்கள் தரப்பட்டுள்ளதுடன் மேப், புளூடூத் வழியாக அழைப்புக்களை ஏற்படுத்துதல் போன்ற அப்பிளிக்கேஷன்களில் காணப்பட்ட குறைபாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.